Thursday, March 26, 2009

வேணாங்க.. ப்ளிஸ்..

வேணாங்க.. ப்ளிஸ்..

செல்லம் இந்த ஒரே ஒரு தடவை...

இப்ப வேணாமே..

ஏன்டி...

எல்லொரும் இருக்காங்க விடுங்கனா...

இன்னைக்கு மட்டும்... அதுவும் இப்ப மட்டும்.. ப்ளிஸ்...

எனக்கு வெக்கவெக்கமா வருது.. சொல்லுரத கேளுங்க.. விடுங்க....

என்ணோட கண்ணப்பாரு மொதல்ல.. பாருன்னா..

ம்க்கும்... முடியலமா...

இங்கதான் யாரும் இல்லையில.. அப்புறம் என்ன..

பக்கத்து ரும்லதான் அத்தை இருக்கங்க... விடுங்க் ப்ளிஸ்...

இப்ப மட்டும்.. இனிமே டிஸ்டர்ப் பன்ன மாட்டேன்.. சத்தியமா...

இப்ப வேனாம்.. இரத்திரி...

அருமை பொண்டாட்டியே.. நா என்ன.. முத்தமா கேட்டேன்..

கண்ணுக்கு மை வெச்சிவுடறனு தாணே.. கெஞ்சிறேன்..

இப்படி வெக்கபடுற.. ஆன்டவா...

12 comments:

Hems said...

kannuku? mai? nenga?

Hems

Ambika said...

ha ha ha... A Nice one.....

Guru said...

இப்படி பில்ட் அப் கொடுத்து கடைசியில மை மேட்டர்ல முடிக்கரதெல்லாம் வேணாங்க ப்ளீஸ்...



இன்னும் நிறைய எழுது கார்த்திக்

Thamizhmaangani said...

mm...ஆரம்பிக்கும்போதே பில்டப் ஆக இருக்கும்போதே நினைச்சேன்.. ஏதோ ஒரு டிவிஸ்ட் இருக்க போதுன்னு... இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்ம்...

பிரேம்குமார் said...

ஆண்டவா

ரகசிய சிநேகிதி said...

:-)

Anonymous said...

:-(

Ambika said...

The article is Excellent. But to make it perfect i wish that you can avoid spelling mistakes.. Do a proof reading before publizing.This is my suggestion

கயல் said...

ந‌ல்லாயிருக்கு கார்த்திகேய‌ன்!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in