ஒரு வரியில் நிஜம் சொல்லவா,
உயிர் இல்லா உடல்,
வார்த்தை தேடும் மனது,
தூரத்தில் நீ,
அருகில் நான்,
நினைவே உணவாய்,
நீஜமே கனவாய்,
வாழ்க்கையே வலிக்குதடி எனக்கு,
உலகம் தந்து கண்ணை எடுத்து சென்றாய்,
வந்து என்னையும் எடுத்து செல்,
நீ இல்லா உலகம் வேண்டாம் எனக்கு !
காதலுடன்
கார்த்திகேயன்
உயிர் இல்லா உடல்,
வார்த்தை தேடும் மனது,
தூரத்தில் நீ,
அருகில் நான்,
நினைவே உணவாய்,
நீஜமே கனவாய்,
வாழ்க்கையே வலிக்குதடி எனக்கு,
உலகம் தந்து கண்ணை எடுத்து சென்றாய்,
வந்து என்னையும் எடுத்து செல்,
நீ இல்லா உலகம் வேண்டாம் எனக்கு !
காதலுடன்
கார்த்திகேயன்
12 comments:
Can understand, with how much pain you written this poem to your beloved one.....
Unnai yen ithayam yendru sollamatten...
Ean yenral unnai thudikka vaithu naan vaazhamatten...
Please correct me if its wrong..
Your kavithai is super maams...
Ella kavithaikalum unnai pattri thaan aanal entha kavithaiyum unnai poll illaya...
Mena
வேதனைகளின் பிரதிபலிப்பாக உங்கள் எழுத்து.....மனதை கணமாக்கியது கார்த்திக்:))
// Hems said...
Can understand, with how much pain you written this poem to your beloved one.....
//
Thanks for your sharing hems..
with love
karthikeyan
// Bharanidharan said...
Your kavithai is super maams...
//
Thank you so much maams !
with love
karthikeyan
// Mena said...
Ella kavithaikalum unnai pattri thaan aanal entha kavithaiyum unnai poll illaya...
//
எல்லா கவிதையும் தேவதைக்காக !
நன்றி மேனா !
அன்புடன்
கார்த்திகேயன்
// Divya said...
வேதனைகளின் பிரதிபலிப்பாக உங்கள் எழுத்து.....மனதை கணமாக்கியது கார்த்திக்:))
//
நன்றி திவ்யா ,
தங்களின் மேலான.. பகிர்தலுக்கு !
அன்புடன்
கார்த்திகேயன்
Eththanayoo natkal ondraai iruthomai..appothai thitta mittu irrukalam naam pirithaal eppadi marapathu endru!!
Devathai..
//உயிர் இல்லா உடல்,
வார்த்தை தேடும் மனது,
தூரத்தில் நீ,
அருகில் நான்,
நினைவே உணவாய்,
நீஜமே கனவாய்,//
அருமை:)
// Devathai Said...
Eththanayoo natkal ondraai iruthomai..appothai thitta mittu irrukalam naam pirithaal eppadi marapathu endru!!
Devathai.. //
காலம் கடந்து கவிதை..
நன்றி தேவதையே !!
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
// ரசிகன் said...
அருமை:)
//
நன்றி ரசிகன் !
அன்புடன்
கருணாகார்த்திகேயன்
Post a Comment