Wednesday, June 11, 2008

மெல்ல திறந்த கதவு ! பாகம்-2

கண்ணொடு கண் இணை நோக்கொக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல


தேவிமா.. தேவி..
எழுந்திருமா.. மாப்பிள்ள வீட்டுகாரங்க வர நேரமாச்சு.. கொஞ்சம் சீக்கிரமாடா..!

மேரிக்கு காலையில் இருந்தே மனசுக்குள்ள படபடப்பு..
மேரி - ஆரோக்கியம் தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.. பெரியவள் ஆரோக்கியதேவி, சின்னவள் ஆரோக்கியமீனா.. பெரியவளதான் இப்போ பெண் பார்க்க வராங்க.. மேரி மகளிடம் எதயோ முனுமுனுப்பது ஆரோக்கியத்தின் காதில் விழுந்தது..

மேரி... அவள சும்மா தொந்தரவு பண்ணாத.. அமைதியா விடு.. பொண்ணுதான பார்க்கவராங்க இதுக்கு போயி..

உங்களுக்கு என்ன.. சும்மா அப்பானுதான் பேரு.. கொஞ்சமாச்சும் கவலையிருக்கா.. காலையில் இருந்து உட்கார்ந்த இடத்த விட்டு நகரல.. இவளுக்கும் வயசாகிட்டே போகுது. இந்த சம்பந்தம் முடிஞ்சா கோயிலுக்கு வரதா வேண்டியிருக்கேன்...

என்ன கேக்காம ஏன்டி வேண்டிக்கிற.. போனதடவ 27 நாள் விரதம் இருந்தத நீனைச்சவே எனக்கு தூக்கமே வரமட்டங்குது.. அதுக்குள்ள கோயிலா... வேனும்னா நீ மட்டும் வேண்டிக்கிறதுதானே....

அவருகிடக்காரு.. நான் சொலுறத நல்லா கேட்டுக்க.. பட படனு இருக்காத.. அவுங்க வீட்டுல உன்கூட பேசனும்னு சொன்ன சரின்னு சொல்லவா , வேணாமா....?

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான்.. பையனுக்கு நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருக்ககுடாது... அவ்வளவுதான்.. மத்தபடி ஒரு..

அடி போடி இவலே.. எல்லாத்தையும் அப்புறம் பேசிக்கலாம்... முதல்ல குளிச்சிட்டு ரெடிஆகுற வழியபாரு...

அக்கா மணி 12 ஆக போகுது .. மாம்ஸ் வர நேரம்... ரெடியா ... ?

ஏய்.. வாயமுடிகிட்டு சும்மா இருக்க மாட்ட.. மாம்ஸ் கிம்ஸ்னுட்டு..

ஏன் இப்படி கோவப்படுற அதுதான் இரண்டு வீட்டுக்கும் பூடிச்சி போயிருச்சி, எனக்கும் பூடிச்சி போச்சி.. அப்புறம் என்ன ...?

என்னடி சொல்ற எப்போ நீங்க எல்லாம் பார்த்திங்க..

போனவாரம் நாம கோயிலுக்கு போனேம்ள்ள அப்போ பார்தோம் நல்ல இருந்தாரு.. அதுதான் சொல்லுறேன்.. ok சொல்லிடு...

தேவி அவுங்க வீட்டுல வந்துடடாங்க கொஞ்சம் ரேடியாகுமா..

இரண்டு குடும்பமும் எதோ ரொம்பநாள் பழக்கம் ஆனா மாதிரி இருப்பதை பார்த்த ஜானுக்கு ஒரு சந்தேகம்.. தேவிக்கும்தான்..

ஆரோக்கியம் மெதுவாக பேச்சை தொடங்கினார்.. எம்பொண்ண பத்தி நானே பெருமையா சொல்லக்கூடாது.. பொண்ணு MBA பஸ்ட் கிளாசுல பாஸ்பன்னியிருக்க, நல்ல வேலைல இருக்க, மாசம் 30 ஆயிரம் சம்பளம் வங்குறா.. நாங்க பொண்ண நல்லவீதம வளர்த்துருக்கோம்... தம்பிய பத்தி...

சார், நானே என்ன பத்தி சொல்லிடுறேன.. படிச்சது.. BE, MBA , ஒரு கம்பெனில GMமா இருக்கேன்.. மாசம் 65 ஆயிரம் சம்பளம்.. சொந்தமா வீடும், காரும் வச்சுயிருக்கேன், வேற ஏதாவது என்னை பத்தி சொல்லனுமா...?

போதும் தம்பி, தம்பி ரொம்ப வெளிபடையான ஆளுனு நினைக்கிறேன்..

ஆமா சார் எப்போதும் மனசுக்கு சரின்னு பட்டத பேசிடுவேன்...

நல்ல விசியம் தம்பி.. சரி தேவிமா ..காப்பி எடுத்துட்டுவாமா..

ஜான் பொண்ண நல்ல பார்த்துக்க.. அப்புறம் இதபாக்கல, அதபாக்கலனு சொல்லாத ..

சரிமா ..அப்புறம் நான் பொண்ணுகூட தனிய பேசனும்..

என்னடா புதுசா இருக்கு.. ஏன் முன்னாடியே சொல்லல...

தம்பி என்ன சொல்லூறாறு..

ஒன்னுமில்ல..பொண்ணுகிட்ட தனிய பேசனும்னு பிரியபடுறான்.. தப்பா நினைச்சிக்காதிங்க..

இதுல என்னமா தப்பு இருக்கு ..எதுக்கும் பொண்ணுகிட்ட ஒரு வார்தை சொல்றேன்..

நாங்க எல்லாம் தோட்டத்துல இருக்குறோம், சீக்கிரம பேசிட்டு கூப்பிடுமா..

ஆரோக்கியம் எல்லாரையும் அழைத்துகொண்டு போவது தெரிந்தது...

ஹாய்..

ஹலோ ஜான் !

என்னபத்தி உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்

ம் ம்ம் ரொம்ப தெரியாது.. உங்களோட படிப்பு, வேலை..அதுவும் நீங்க இப்ப சொன்னத கேட்டதுல இருந்து...

ஓகே திவ்யா, என்னபத்தி சொல்லிடுறேன்..

பொறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கதான்..+2 வரை வித்யமந்திர்ல படிச்தேன். அப்புறம் அண்ணா யுனிவர்சிட்டில BE, MBA அப்புறம் கேம்பஸ்ல வேலை கிடைச்சது. இன்நோன்னு சொல்ல மறைந்துடேன் மிஸ் திவ்யா.. என்ன பொருத்த வரைக்கும் வாழ்க்கையில சந்தேஷமா இருக்கனும் அதுக்காக சின்ன சின்ன கஷ்டம் படுறதுல ஒண்ணும் தப்புயில்ல...

உங்களுக்கு எதாவது என்கிட்ட கேட்கனுமா திவ்யா.. கூச்சபடமா கேளுங்க..

ஒன்னே ஒன்னுத்தான் உங்ககிட்ட சொல்லணும் ..

சொல்ளுங்க..

என்னோட பேரு தேவி... திவ்யா இல்ல... !!!

பாகம்-2 காதல் தொடரும் ...

21 comments:

Hems said...

Fraud KK,

Ungalukae puridhu irrukum nu ninaikiraen.....

Hems

Hems said...

Divya endha kadhai kulla koodu varu vinga nu ninaikala......

Pathi paeruku ehu puriyadhu....

Puriyadha vanga enna next nu kandipa serial episode madhiri kathutu irrupanga.....

Hems

Hems said...

Nannum Kathu kittu irrukaen...

Sekiram next epidode vaeli idunga Mr. KK......
Hems

Sringesh said...

supera irukku. kadhai nalla solringe. kadhai veru mathri pogum enru ninaithaen. anal eppadi o poguthu. aduthe episode eppo? puthu kadhai solinge.

Vaela varthaya kotudhu anna adha yaeludha nenaikum poludhu Varthai Mutudhu.....
Vaerum kathu dhan varudhu.....

Regards
Sri and Hems

natarajan said...

i read your blog. writing small short stories based on kural is fine. but some proof errors are there. pl. carry out in the future. i dont know how to write in tamil fonts in your blog. best wishes.
Sundharabuddhan,
The sunday Indian

Anonymous said...

Hei KK,

Idha incident frienoda personla lifela nadandha maadhiri oru feeling.

Ungalukkum andha maadhiri edhavadhu thonudha....

Nice bloggg

Senthil

Divya said...

ஹாய் கார்த்திக்,

கதை விறுவிறுப்பா போய்ட்டிருக்கும் போது.......திடீர்னு 'திவ்யா' ன்னு பெரு பார்த்ததும் ஒரு ஷாக்,

தவறுதலாக எழுதப்பட்ட பிழை என்றே நினைத்தேன்...தேவி ஜானிடம் கூறும் வரை!!

Divya said...

உங்கள் எழுத்து நடை மெருகேறியிருக்கிறது கார்த்திக் , வாழ்த்துக்கள்!!

Divya said...

உங்கள் அழகான எழுத்திற்கு தடையாக ஆங்காங்கே சில எழுத்துப்பிழைகள், தவிர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் கார்த்திக்!!

rapp said...

ஹாய் கருணாகர்,
நீங்க இதெல்லாம் வேற எழுதுவீங்களா? க்யூட்.

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Hems said...
Nannum Kathu kittu irrukaen...

Sekiram next epidode vaeli idunga Mr. KK......
Hems
//
ரொம்ப சிக்கிரம்.. ஹேமா
நன்றி ...
அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Sringesh said...
supera irukku. kadhai nalla solringe. kadhai veru mathri pogum enru ninaithaen. anal eppadi o poguthu. aduthe episode eppo? puthu kadhai solinge.
//


நன்றி .ஸ்ரிங்கேஷ் .. வந்தமைக்கும் வாழ்த்தியமைகும்..

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// natarajan said...
i read your blog. writing small short stories based on kural is fine. but some proof errors are there. pl. carry out in the future. i dont know how to write in tamil fonts in your blog. best wishes.
Sundharabuddhan,
The sunday Indian
//
வாங்க சார் ..
நன்றி . .. வந்தமைக்கும் வாழ்த்தியமைகும்..
கண்டிப்பா பிழை இல்லாமல் எழுதுகின்றேன்
அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Hei KK,

Idha incident frienoda personla lifela nadandha maadhiri oru feeling.

Ungalukkum andha maadhiri edhavadhu thonudha....

Nice bloggg

Senthil //

thank you so much mams....

your karthikeyan

கார்த்திகேயன். கருணாநிதி said...

//
Divya said...
உங்கள் எழுத்து நடை மெருகேறியிருக்கிறது கார்த்திக் , வாழ்த்துக்கள்!!
//
ரொம்ப நன்றி . .. திவ்யா
வந்தமைக்கும் வாழ்த்தியமைகும்..
கண்டிப்பா பிழை இல்லாமல் எழுதுகின்றேன்

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

//
rapp said...
ஹாய் கருணாகர்,
நீங்க இதெல்லாம் வேற எழுதுவீங்களா? க்யூட்.

//

அடிக்கடி வாங்க Rapp
அன்புடன்
கார்த்திகேயன்

Divyapriya said...

//என்னோட பேரு திவ்யா...தேவி இல்லை//

செம பஞ்ச் :-)

Divyapriya said...

oops...பேர மாத்தி சொல்லிடேனா!!! சொந்த பேரு னால கொஞ்சம் confusion :-D

கார்த்திகேயன். கருணாநிதி said...

//Divyapriya said...
oops...பேர மாத்தி சொல்லிடேனா!!! சொந்த பேரு னால கொஞ்சம் confusion :-D//

ஹா ஹா .. இது எல்லாம் சகஜம் திவ்யபிரியா
தொடர்ந்து வாங்க ...
ரொம்ப நன்றி ..

அன்புடன்
கார்த்திகேயன்

Divya said...

அடுத்த பகுதி எப்போ????

Divya said...

seekiram manasu seri aagi.....intha thodarai thodarungal Karthik:))