Saturday, May 10, 2008

நாங்கதான் அப்பவே சொன்னோம்ல !!

விசியம் காரமா இருகும்றதல இது

" வயது வந்தோருக்கு மட்டும் "

அதையும் மீறி படுச்சுட்டு என்னை தப்பா நினைச்ச தலைப்ப ஒரு தடவை திரும்ப படிக்கவும்

வாழ்கையில இரண்டு வகை .. நான் பார்த்தவரைக்கும்..

ஒன்னு தான் முன்னேறனும்னு நினைக்கிறவங்க..

இன்னோன்று தான்மட்டுமே முன்னேறனும்னு நினைக்கிறவங்க..

( வித்யாசம் தெரியனும்ன உதவி செஞ்சவனையும்.. முதுவுல குத்துனவனையும் நினைச்சுக்குங்க...)

இது இரண்டாம் வகை பற்றிய பத்தி !!
( இதுங்களபத்தி எல்லாம் ஒரு பிலாகு எழுதனும்னு... என்ன கொடுமைடா சாமி !! )

இப்படி தலைய குடுத்து ( English ல மொழிமாற்றம் செஞ்சுகவும் ) பொழைக்கனும்னு நினைக்ற சிலபேர சமிபத்திய வாழ்கையில் பார்க்கநேரிட்டது.. இதுக்குமுன்னாடி கூட நிறைய * * * * பார்த்திருக்கேன். ஆனா இதுமாதிரி கேவலமான பிறவிகளை இப்போது பார்க்கும்போது.. உடம்பல்லாம் எதயோ மிதிச்சமாதிறி ஒரு உணர்வு.. காசிக்கு போயி 10 தடவை முழுகுனாலும் இந்த பிறவிய பார்த்த பாவத்தை கழுவமுடியாதுனு தோனுது..

வாழ்கையில நிறைய பேரு பல பல தொழில் ( ஒ.. தப்பா வருதுல்ல சரி ) தொழில் இல்ல வேலை செஞ்சு தங்களேட பேர உலகறிய செஞ்சுருக்காங்க.. அவுங்கபேரு மாதிரியே இவுங்க பேரும் நம்ம சரித்துரத்துல கண்டிப்பா இருக்கும். ஆனா அது சந்தோஷமானத இருக்குமா..

என்னோடு பழகுனவங்களுக்கு இது யாருனு பரிசு போட்டியல்லாம் வைக்க தேவையில்லை.. மத்தவங்களுக்கு புடிக்காத இந்த மாதிரி அளுங்கல மனசுக்குள்ள நினைசுக்குங்க..

இந்த மாதிரி நாய்ங்க மேல நமக்கு ஏர்படுறது பயம் இல்லை .. என்னால கத்தி எடுத்து ஒரு ஆள வெட்ட முடியும்.. ஆனா இந்த நாய்ங்ககூட சண்டைபோட மனசு ஓப்பவில்லை. ( இதுவும் பயம்னு நீங்க நினைச்சா வர சனிகிழமை உங்க அம்மாகிட்ட சொல்லி எண்ணை தெச்சு குளிக்கவும் ) எனக்கு இப்படிபட்ட நாய்ங்கள பார்க்கும்போது மனசுக்குள்ள தோன்ற ஒரு அருவருப்பு இருக்கே.. ஒரு பாட்டில் பினாயில் குடிச்சாலும் போகாது.. ( மக்களா யாரும் இதைல்லாம் வீடுல Try பன்ணிடாதிங்க...)

கூட்டி......... சரி அதவிடுங்க . இந்த மாதிரி வேலை செய்யுற அதுவும் மத்தவங்களேட வயத்துலயும் சொல்லமுடியாத எல்லா எடத்துலயும் அடிச்சு சந்தேஷமா அதுவும் வெக்கமே இல்லாம வாழும்போது நாம நம்மல மகாத்மானு சொன்னாகூட தப்பில்லை..

இன்னும் நிறைய எழுதனும்னு மனசு சொன்னாலும் அது எடுத்துதற வார்த்தைகள் அச்சிசுல கோர்க்க முடியாது.. அப்புறம் நானும் அதுங்களோட ( மானுசாங்களதான் நான் அவங்கனு சொல்லுவேன்...) தரத்துக்கு இறங்கின மாதிரியாகிடும்.

கடைசியா அந்த மாதிரி நாய்ங்களுக்கு ஒன்னேஒன்னு சொல்லிகிறேன்..
முடிஞ்ச ஒங்க வேலைய பாருங்க.. இல்லையினா Dash அ முடிகிட்டு போங்க..

இந்த மாதிரி வேலை பார்கிறதுக்கு பேசாம " வேலை " செஞ்சி பொழைக்களாம். அது எவ்வளவே மேல்..

( பின்குறிப்பு : கடைசியில் வந்த " வேலையை " "தொழில்" என்று மாத்தி படிக்கவும்.. அதுதான் சரியா இருக்கும் ...)

No comments: