Saturday, May 3, 2008

இங்கிலீஷ்காரன் !!

எவன் ஒருவன் வெள்ளையா, அழகா, இங்கிலீஷ் பேசுறனோ அவன் நல்லவனாக, வல்லவனாக மட்டுமே இருப்பான் -கருணாநிதி கோட்பாடு - அப்படி ஒரு விஞ்ஞானி கேள்விபட்டதே இல்லன்னு நீங்க நினைச்ச, நிங்க 10 வது அறிவியல் பாடத்தை படிச்சு பாஸ் ஆகியிருப்பிங்கனு நானும் நம்புறன்.

இது உண்மையான கோட்பாடுனு நீங்க நீனைச்ச தயவுசெய்து வேற உருப்படியான வேலை எதாவது போய் பார்க்கவும்.

நானும் எங்க அப்பாவோட இந்த கொள்கைய வழிமொழிகின்றேன். ஒரு இரண்டு பேற பார்த்த பின்பு. வாழ்க்கையிலே நிறையபேறு வந்துபோவாங்க ஆனா சில பேரு மட்டும்தான் சிம்மாசனம் போட்டு உட்காறுவாங்க. ஏன்னு தெரியாது. அப்படி இரண்டு பேறும்தான இந்த விவேக் மற்றும் கார்த்திக் சிவா.. சுருக்கமா S.K.

எனக்கும் அத்தைக்கும் நடுவுல நடக்கிற உள்கட்சி அரசியல்ல (அதாங்க kitchen politics ) முக்கால்வாசி நேரம் ரட்சகனா வந்து காப்பாத்துற ஒரு நல்ல ஜீவராசி இந்த விவேக்.

“FOR “ இந்த சொல்லுக்கு ( ஆமா For ன்ன சொல்லுதானே ? ) Oxford Dictionary இல அர்த்தத்தை தேடி எங்க அப்பாக்கிட்ட அடிவாங்கித்தான்் நான் படிச்சேன் ( சந்தேகம் இருந்தா நான் பிடிச்ச ஸ்கூல்ல விசாரிச்சு பார்க்கவும் ) ஆனா விவேக் வாய தொறந்து இங்கிலீஷ் பேச ஆரம்பிச்சாலே, நான் MS.Word ல Type செஞ்சு Type செஞ்சு Synonyms பார்கறதுக்குள்ள பாதி நாள் ஓடிடும். இவனை பார்த்துதான் நான் ஜட்டி போடவே கத்துக்கிட்டனு பொய்யல்லாம் சொல்ல மாட்டேன். ஆனா இப்படித்தான் Dress செய்யனும்னு அவன்கீட்ட கத்துகிட்டு அத ஒரு நாள் கூட கடைபிடிக்காம இருக்குறதுதான் நம்ம வழக்கம். ( பூவேட சேர்ந்த நாரும் …. யாரே பொழுது பேகாம உளறிவச்சுருக்கானுங்க ) மொத்தத்துல அவன் ஒரு டைகட்டுன ஜென்டில்மேன். அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, மாமா வாழ்த்துக்கள்டா. அப்பாவனதுக்கு ( எல்லாம் நீ என்னை மாதிரி சின்ன பையன்னு நினைச்சுட்டா .. ஹி ஹிஹி ! )

அடுத்து S.K .. S.K னு சொன்ன காதல்னு அர்த்தம். அவன் காதல் செய்வானு நீங்க நினைச்ச நீங்க 100 % தப்பு . அப்படி ஒரு சிரிப்பு , பேச்சு அவன்கிட்ட. நான் நேர்முக தேர்வுக்கு வர பொண்ணுங்ககிட்ட குட்டிகரணம் அடிச்சி கம்பெனியில சேருங்கனு கதருவேன். ஆனா அவனோ 10 நிமிஷும் பேசி சம்பளமே வேண்டாம் S.K கூட வேலை பார்க்கறதுவே போதும்னு சேர்ந்தவங்கதான் அதிகம். அந்த சாதனை இன்றும் தொடருது. மண்ணு வித்தா கூட S.K கூட வித்தா அது தங்கம் மாதிரினு நீனைப்பு ..எல்லோருக்கும். ( பொண்ணுங்களா இப்படியே எல்லேரும் செஞ்சா என்ன மாதிரி பையன்க எல்லாம் என்னத்த …? )

சிலபேருக்கிட்ட மட்டும் நல்ல பேரு எடுக்குறது ரொம்ப சுலபம். ஆனா பார்கிற எல்லோருக்கும் புடிக்கனும்னா ஒன்னு போப்பாண்டவரா இருக்கனும் இல்லைனா பொறந்த குழந்தையா இருக்கனும். இரண்டுமே இல்லைனா முணாவதா எனக்கு தேறிங்சு S.K வா மட்டும்தான் இருக்கமுடியும். Fans அதிகமாயிடும்னு இங்க Photo போடல இல்லைனா உங்களுக்கே புருங்சுடும்.

தாய்மொழீயில காதலிக்கும் போது மொழிபிரவாகம் நல்ல லாவகமா இருக்கும்ன்னு எல்லேருக்கும் தெரியும். ஆனா இவன்கிட்ட பேசுனதுக்கப்புறம்தான் தமிழ்நாடுல கூட இங்கிலிஷ்ல சிலம்பாட்டம் ஆடுற லாவகம் வந்தது. ஆனா இப்பவும் நான் முதல் வகுப்புதான் படிக்கிறேன். S.K வோ P.hD பண்ணதா ஒரு தகவல் ( S.K முடிஞ்சா இந்த தகவலை உறுதிப்படுத்தவும் ) எல்லாத்துக்கும் மேல இப்படியும் பழகலாம்னு எனக்கு சொல்லிக்கொடுத்த நிறைய பேறுல இவனும் ஒருவன்.. முன்னவெச்ச கால பின்ன வைக்காத S.K தட்டி தூள் கிளப்பு....

எனது இந்த நல்ல மாறுதலுக்கு பின்னாடி இருக்கும் இந்த இரண்டுபேருக்கும் எனது ஒரு சின்ன நன்றி இந்த கட்டுரை..

4 comments:

Anonymous said...

Machi...

Feel so honoured!
Nee sonnadhu laam unmaya nu therila, aana kekkarthukku nalla irukku...
Appidiyu enna dhaan nee enkitta nalladhaa paathiyo...
Naan Avan Illai :)

---
SK
Thanks a bunch

Anonymous said...

Karthikeyaaa..............

U ve rightly analyzed ur friend. Even though a few lines sound very dramatic, I can very well understand what u mean, the kind of experience you have had with this boy. Well he is worth all this and definitely even more. Keep appreciating people and acknowledge them whenever u think you have to. It is the best thing you can do for them.All the best!

Shvetha (Hope u guessed who I am)

Kalpana said...

Karthik...Neenga solli dhan enakku theriyum ungalukku neraya padikka and azhudha pudikkum nu. But ippo dhan pakraen. Super..Nalla anubavichu ezhudhi irukeenga. Ippo ellam unga kitta neraya changes theriyudhu. Happy to see that. And thanks for SK and Vivek too. and abt Vivek.....really he is very nice and we can see the perfect professionalism. Innum neraya idhu madri ezhudhunga...Ennudaya vazhthukkal...

Sukanya S Vinod said...

Karthik You have Honoured Both Vivek and Karthik Siva, But I would Like to Honour You.

Oruthanga kita erundhu Naalu nalla vishyam kathukitadhu mattum illama avangala pathi Naalu perru therijikanum nu ninaicha unga manasu nijamavey romba perusu.

Bravo Karthik :-)