Friday, June 27, 2008

தியானம்

தியானம் செய்தால் முச்சு சிராகும், மனசு ஒருமுகப்படும் , அதன் பயனாக செய்கின்ற காரியம் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்கும் ..

இரண்டு வாரமா மனசு ஒரு நிலையாவே இல்லை . என்னடா பண்றதுனு என்னோட அலுவலக நண்பன்கிட்ட ஒரு யோசனை கேட்டேன்.. வேற யாரு இங்கிலீஷ்காரன் !! கட்டுரையுல வர விவேக்கிட்டதான்...

அவனும் என்னடா கார்த்திக்கூட இப்படி எல்லாம் பொறுப்பா ஆகிட்டானு ஆச்சரியப்பட்டு தியானம் பண்ணு மச்சான் , எல்லாம் சரியாகிடும்னு ஒரு அழகான யோசனை சொன்னான் ..

உங்களுக்கே தெரியுமே.. விவேக் எது சொன்னாலும் என்னோட நல்லதுக்குதான் இருக்கும்னு.


நானும் இந்த யோசனையை செயல்படுத்த விரூக்கொண்டு .. என்னோட ரூம்க்கு பக்கத்துல உள்ள ஒரு தியான மையத்துல ஒரு 250 ருபாய் கொடுத்து உறுப்பினரானேன்.. வாரம் இரண்டு நாள் அதுவும் ஞாயிறு மற்றும் புதன்கிழமை மட்டுமே.

விண்ணப்பம் புர்த்தி செய்த மறுநிமிடமே மனசு நிலையானதா ஒரு உணர்வு...

அந்த ஞாயித்துகிழமை காலை ஆறுமணிக்கு டான்னு போயி சேர்ந்தாச்சு..

இரண்டு மணிநேர கடுமையான தியான வகுப்புல ரொம்ப கஸ்டப்பட்டு என்னால தெரிஞ்சுக்க முடிஞ்சது இவ்வளவுதான் ....

 • தியானம் சொல்லி தர பொண்ணு பேரு சாருமதி
 • வயசு 23
 • படிப்பு முதுகலை மனோதத்துவம்
 • அப்பா ராணுவ அதிகாரி ( துப்பாக்கி வச்சிருக்கார் )
 • அண்ணன் அமெரிக்காவாசம்
 • உபயோகபடுதுற சோப்பு லக்ஸ்
 • உபயோகபடுதுற சென்ட் பா "Fa"
 • இடுப்பளவு 28
 • உயரம் 5 அடி 2 அங்குலம்
 • வீடு தீநகர்ல
 • ஸ்குட்டி வச்சிருக்கா
 • நாய்க்குட்டி பேரு சீசர்.

தினமும் மாலை ஒரு மணிநேரம் கடற்கரையில நடைபயிற்சி

இவ்வளவுதான்.. சரி சரி எனக்கு நேரமச்சி. சரியா 6.30 க்கு கடற்கரையில நடந்தா உடம்புக்கு நல்லதாம் ..சாரு அதாங்க சாருமதி சொல்லிருக்காங்க..

பின்ன பொண்ணுகூட அதுவும் அழகான பொண்ணுகூட நடந்தா மனசுக்கும் நல்லதுனு ..ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சதா ஞாபகம்.. வரேங்க.... அப்புறம் பார்க்கலாம் ...

பின்குறிப்பு :

இத படிச்சிட்டு யோசனை சொன்ன விவேக் Feel பண்ணா அதுக்கு நான் பொருப்பல்ல...

23 comments:

Thamizhmaangani said...

ஆஹா.. மச்சி! 2-in-1!! கலக்குங்க!! :))

Hema said...

Nalla tips...

Hems

Ambika said...

Karthi .. Unngaloda dhiyanam Class Romba supera iruku .... Nejamaa.... Yaravuthu "payyan" (
>25 , <30 agela ) Dhiyanam katthukodukiran na yennuku kandiipa Sollunga....... Yennna yennakum konjam nala manasu sari illaaaa........

Anonymous said...

Machi dyanthukuna po walking venumna po, aana cigarata korai manasu mattum illa ellame seeragummm.
Senthil.

Vivek said...

Dyanan panna ponana illa ange gyanan kidai palanu pakka ponananu theriyala.

Ennada ava panninalum, avanoda stories....improving one after the other.

Thamizhmaangani said...

//Yaravuthu "payyan" (
>25 , <30 agela ) Dhiyanam katthukodukiran na yennuku kandiipa Sollunga....... Yennna yennakum konjam nala manasu sari illaaaa........//

அம்பிகா சொன்ன மாதிரி ஆளு இருந்தா, அவங்களுக்கு சொல்லிட்டு, அந்த ஆளுக்கு தம்பி இருந்தா, கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க... எனக்கும் மனசு சரியில்லய்யா! :))

Divya said...

\\பின்ன பொண்ணுகூட அதுவும் அழகான பொண்ணுகூட நடந்தா மனசுக்கும் நல்லதுனு ..ஏதோ ஒரு புத்தகத்துல படிச்சதா ஞாபகம்.. \\


நல்லாயிருக்குதுங்க உங்க சாரு'தியானம்'....ஜமாய்ங்க:))

ஒரு வழிப்போக்கன் said...

//நாய்க்குட்டி பேரு சிசர்//

பாத்துங்க scissor வெட்டிறப்போகுது....

:-))

jeba said...

வணக்கம் தலைவரே.....

நன்றி என்னுடைய வலை பதிவுக்கு வந்தமைக்கு....

என்றும் நட்புடன்.....!


--ஜெபா

கார்த்திகேயன். கருணாநிதி said...

//Thamizhmaangani said...
ஆஹா.. மச்சி! 2-in-1!! கலக்குங்க!! :)) //

நன்றி தமிழ் ...

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Ambika said...
Yaravuthu "payyan" (
>25 , <30 agela ) Dhiyanam katthukodukiran na yennuku kandiipa Sollunga....... Yennna yennakum konjam nala manasu sari illaaaa........//

எனக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தன்
ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்..
கண்டிப்பா சொல்லுறேன்...

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Machi dyanthukuna po walking venumna po, aana cigarata korai manasu mattum illa ellame seeragummm.
Senthil. //

நடிகர் விஜய் நிறுத்துவாறே
அந்த மாதிரியா ??

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// Vivek said...
Ennada ava panninalum, avanoda stories....improving one after the other. //

நன்றி விவேக் மச்சான்
பாராட்டுக்கு ...

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

//Thamizhmaangani said...

அம்பிகா சொன்ன மாதிரி ஆளு இருந்தா, அவங்களுக்கு சொல்லிட்டு, அந்த ஆளுக்கு தம்பி இருந்தா, கொஞ்சம் எனக்கும் சொல்லுங்க... எனக்கும் மனசு சரியில்லய்யா! :)) //

எதுக்கும் ஆஸ்திரேலியா பார்ட்டிகிட்ட
ஒரு வார்த்தை கேட்கிறேன்...
அம்பிகா "Do you have any idea ?? "

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// நல்லாயிருக்குதுங்க உங்க சாரு'தியானம்'....ஜமாய்ங்க:))//

என்னங்க திவ்யா..
நல்லா இருக்கிங்களா..
உங்க ப்ளோக்ல ஓரே கும்மியா என்ன ??

ரொம்ப நன்றி திவ்யா !

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

//ஒரு வழிப்போக்கன் said...
//நாய்க்குட்டி பேரு சிசர்//

பாத்துங்க scissor வெட்டிறப்போகுது....
:-)) //

சின்ன பிழை..
மன்னிக்கவும் ..
ரொம்ப நன்றி வந்தமைக்கு !!
அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

//jeba said...
வணக்கம் தலைவரே.....
நன்றி என்னுடைய வலை பதிவுக்கு வந்தமைக்கு....
என்றும் நட்புடன்.....!
--ஜெபா //

வாங்க எழுத்தாளரே...
பரவால்லை ஜெபா...
நிறைய எழுதுங்க..

அன்புடன்
கார்த்திகேயன்

rapp said...

ஆஹா நல்லா பண்றீங்கய்யா தியானத்த. சூப்பர்.

rapp said...

புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க

அகரம்.அமுதா said...

பொண்ணுக்குப் பெரிரிரிய்ய்ய்ய்ய மனசா சின்ன்ன்ன்ன்ன மனசான்னு கடைசி வரை சொல்லவில்லையே? அதாங்க பிரா சைஸைச் சொன்னேன்.

கார்த்திகேயன். கருணாநிதி said...

// அகரம்.அமுதா said...
பொண்ணுக்குப் பெரிரிரிய்ய்ய்ய்ய மனசா சின்ன்ன்ன்ன்ன மனசான்னு கடைசி வரை சொல்லவில்லையே? அதாங்க பிரா சைஸைச் சொன்னேன்//

அதல்லாம் பார்க்கிற / பகிர்ந்துக்கிற அளவு நெருக்கம் ஆகவில்லை...

ஆனதுக்கப்புறம் பார்த்து / கேட்டு சொல்லுறேன் அகரம்.அமுதா

நன்றி வந்தமைக்கு .. தொடர்ந்து வாங்க ..

அன்புடன்
கார்த்திகேயன்

கார்த்திகேயன். கருணாநிதி said...

// rapp said...
ஆஹா நல்லா பண்றீங்கய்யா தியானத்த. சூப்பர். //

நன்றி ராப் ....

அன்புடன்
கார்த்திகேயன்

வழிப்போக்கன் said...

அடுத்த பதிவு எப்போ ? :-))